தற்போதைய செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக மீ்ண்டும் யூ.ஆர்.டி. சில்வா நியமிப்பு
  • 11th January 2018

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மீ்ண்டும் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-2019ஆம் ஆண்டின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தெரிவுக்குழுவின் தலைவராக சிரேஷ்ட சொலிஷ்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி. லிவேரா கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

comments powered by Disqus