தற்போதைய செய்திகள்

முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர காலமானார்
  • 28th November 2017

முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர இன்று காலமானார்.

கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் தீவிரமடைந்ததால் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

comments powered by Disqus