தற்போதைய செய்திகள்

வீரவணக்கத்துக்கு தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்
  • 27th November 2017

தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர்.

இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளன.

comments powered by Disqus