தற்போதைய செய்திகள்

அளவெட்டி மக்கள் மன்றம் கனடா - வருடாந்த ஒன்றுகூடல், பொதுக்கூட்ட அறிவிப்பு
  • 1969-12-31

வருடாந்த ஒன்றுகூடலும், பொதுக்கூட்டமும், செப்ரெம்பர் 3ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Stecles & Mc Cowan னில் அமைந்துள்ள மிலிக்கன் பூங்கா "C" பிரிவில் நடைபெற உள்ளது.

ஊர் மக்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு - 416 451 6680, 647 346 5584

comments powered by Disqus